Friday 19 June 2015

தெற்குக் கடற்படை ஆணையத்தில் பல்வேறு பணி

தெற்குக் கடற்படை ஆணையத்தின் கொச்சியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 40
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Charge man  - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
2. M T Fitter (Skilled) - 03
3. Welder - 02
4. Bugler Instructed - 01
5. Cinema Projectionist – II - 01
6. Mechanic - 02
7. Cook DSC - 06
8. Lab Attendant - 01
9. Gardener - 04
10.  Washerman - 08
11.  Barber - 05
12.  Pest Control Worker - 03
13.  Ward Assistant - 02
14. Copy Cat Operator - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900, 1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிப்பவர்கள் தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 “The Flag Officer,
Commanding-in-chief (for SO {CSR}),
Headquarters, Southern Naval Command
Kochi 682004, Kerala”
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www. indiannavy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

2 comments: